எங்கள் கீதம்

ஆனந்தமாம் விபுலாநந்த நிலையம்
அருள்நெறி மலர்ந்திட வாழ்த்திடுவோம்
அவலமும் வறுமையும் ஒழிந்திட வென்றே
அன்புடன் நற்பணி புரிந்திடுவோம் – ஆனந்தமாம்
குருமொழி கேட்டே அவர்வழி நடந்து
குருகுல மாணவர் ஒருகுலமாய்
ஒருவருக்கொருவர் உதவிகள் புரிந்தே
உயர்ந்திடும் வாழ்வினுக் குழைத்திடுவோம் – ஆனந்தமாம்
ஆணவமொழிந்திட ஞானம் வளர்ந்திட
ஆன்மீகச் செல்வம் பெருகிடவே
அருளுவாம் பரம்பொருள் தனை நினைந்தே
அமைதியில் மனநிறை வெய்திடுவோம் – ஆனந்தமாம்
தூயநற் கலைகளும் சுகந்தரு வாழ்வும்
துலங்கிடும் அறிவினை ஆய்ந்திடுவோம்
மானில மாந்தர்தம் உறவினை மதித்தே
நலம்பெறு நன்னெறி வளர்த்திடுவோம் – ஆனந்தமாம்

 விபுலாநந்த நிலையம்
அருள்நெறி மலர்ந்திட வாழ்த்திடுவோம்
அவலமும் வறுமையும் ஒழிந்திட வென்றே
அன்புடன் நற்பணி புரிந்திடுவோம் – ஆனந்தமாம்
குருமொழி கேட்டே அவர்வழி நடந்து
குருகுல மாணவர் ஒருகுலமாய்
ஒருவருக்கொருவர் உதவிகள் புரிந்தே
உயர்ந்திடும் வாழ்வினுக் குழைத்திடுவோம் – ஆனந்தமாம்
ஆணவமொழிந்திட ஞானம் வளர்ந்திட
ஆன்மீகச் செல்வம் பெருகிடவே
அருளுவாம் பரம்பொருள் தனை நினைந்தே
அமைதியில் மனநிறை வெய்திடுவோம் – ஆனந்தமாம்
தூயநற் கலைகளும் சுகந்தரு வாழ்வும்
துலங்கிடும் அறிவினை ஆய்ந்திடுவோம்
மானில மாந்தர்தம் உறவினை மதித்தே
நலம்பெறு நன்னெறி வளர்த்திடுவோம் – ஆனந்தமாம்
தேன் தமிழ் மொழியோடு தேசிய மொழியும்
ஆங்கிலமயல் மொழி பயின்றிடுவோம்
ஆன்றோர் சால்புகள் அமைதி துலங்கிட
மாண்புறு பண்பிலுயர்ந் திடுவோம் – ஆனந்தமாம்
பக்தியும் சக்தியும் புத்தியும் கொண்டே
பெற்றிடும் நற்பெரும் பேறுகளாம்
சத்தியம் தர்மம் சமரச நெறியில்
நித்தியம் நாடு நலம் பெறவே – ஆனந்தமாம்

ஆக்கியவர ; :
சைவப்புலவர ; திரு.சே.சாமித்தம்பி
ஓய்வுபெற்ற அதிபர ;தன் தமிழ் மொழியோடு தேசிய மொழியும்
ஆங்கிலமயல் மொழி பயின்றிடுவோம்
ஆன்றோர் சால்புகள் அமைதி துலங்கிட
மாண்புறு பண்பிலுயர்ந் திடுவோம் – ஆனந்தமாம்
பக்தியும் சக்தியும் புத்தியும் கொண்டே
பெற்றிடும் நற்பெரும் பேறுகளாம்
சத்தியம் தர்மம் சமரச நெறியில்
நித்தியம் நாடு நலம் பெறவே – ஆனந்தமாம்

ஆக்கியவர்
சைவப்புலவர் திரு.சே.சாமித்தம்பி
ஓய்வுபெற்ற அதிபர்